பிரியா வாரியரை முந்திய நூரின்

ஒரு அடார் லவ் பட நாயகி பிரியா வாரியரை அவருடன் நடித்த நடிகை நூரின் முந்தினார்.
பிரியா வாரியரை முந்திய நூரின்
Published on

ஒரு அடார் லவ் படத்தின் பாடலில் கண் அடித்தும் புருவத்தை அசைத்தும் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமான பிரியா வாரியருக்கு சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் சேர்ந்தனர். ஆனால் படம் திரைக்கு வந்து தோல்வி அடைந்து அவருக்கு எதிரான விமர்சனங்கள் கிளம்பின.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com