வருங்கால கணவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் - பட்டியல் போடும் மீனாட்சி சவுத்ரி

தனது வருங்கால கணவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து மீனாட்சி சவுத்ரி பேசியது வைரலாகி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மீனாட்சி சவுத்ரி, தமிழில் 'கொலை', 'சிங்கப்பூர் சலூன்', 'தி கோட்' படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் வரிசை கட்டி படங்கள் நடித்து வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது வருங்கால கணவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்து மீனாட்சி சவுத்ரி பேசியது வைரலாகி வருகிறது.

Also Read
கொரியா மக்களிடம் இருந்து அந்த பழக்கத்தை நானும் கற்றுக்கொண்டேன் - பிரியங்கா மோகன்
கோப்புப்படம்

அதில் அவர், “என்னை திருமணம் செய்யும் நபர் குறைந்தது 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும், துணி துவைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், துணிகளை இஸ்திரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும்" என கூறியிருக்கிறார்.

Also Read
திமுகவில் சட்டமன்ற தேர்தல் விருப்ப மனு நிறைவு - வரலாறு காணாத வகையில் 15,372 மனுக்கள் குவிந்தது
கோப்புப்படம்
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com