அஜித் ரசிகர்கள் போனி கபூரிடம் கேட்ட கேள்வி

அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருச்சி,

நடிகர் அஜித்குமார் நடிக்கும் 61 வது படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் பேனி கபூர் தயாரித்து வருகிறார். தெலைக்காட்சி பேட்டி ஒன்றில், அஜித்தின் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்பதை பேல் கூறியிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் பேனி கபூருக்கு கேள்வி எழுப்பி பேஸ்டர் ஒட்டியுள்ளனர். வரும் தீபாவளி அன்று அஜித்குமாரின் படம் வெளியாகுமா? சென்னதை செய்வீர்களா?, தல தீபாவளியாக இருக்க வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com