'ராதே ஷ்யாம்'படத்தின் டீசர் வெளியானது

பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
'ராதே ஷ்யாம்'படத்தின் டீசர் வெளியானது
Published on

சென்னை

நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம்.

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் .

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நடிகர் பிரபாஸ் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com