

சென்னை
சென்னை அண்ணாநகரில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பின்போது, ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு திருநாவுக்கரசர், திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.