கள்ளழகர், திருப்பரங்குன்றம் கோவில்களில் ரஜினிகாந்த் மகள் தரிசனம்


கள்ளழகர், திருப்பரங்குன்றம் கோவில்களில் ரஜினிகாந்த் மகள் தரிசனம்
x

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் சென்று சவுந்தர்யா சாமி தரிசனம் செய்தார்.

அழகர்கோவில்,

மதுரை அருகே அழகர் மலை அடிவாரத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, அவருடைய கணவர் விசாகன் ஆகியோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். 18-ம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சந்தனம், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

1 More update

Next Story