ரியா சிங்காவின் முதல் படம் - பிரமிக்க வைக்கும் புதிய போஸ்டர்


Riya Singhas debut film - A stunning new poster
x
தினத்தந்தி 13 Dec 2025 4:15 AM IST (Updated: 13 Dec 2025 4:15 AM IST)
t-max-icont-min-icon

இப்படத்திற்கு ஜெட்லி எனப்பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

"மாத்து வடலாரா" மற்றும் "மாத்து வடலாரா 2" படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ரித்தேஷ் ராணா , நடிகர் சத்யா மற்றும் கிளாப் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா ரியா சிங்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மது வடலாரா படங்களில் நடித்த வெண்ணிலா கிஷோர் மற்றும் அஜய் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கால பைரவா இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஜெட்லி எனப்பெயரிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில், இப்படக்குழு ரியா சிங்காவின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story