ஆர்.எம். வீரப்பன் மகன் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்

ஆர்.எம். வீரப்பனின் மகன் தமிழழகன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பனின் மகன் தமிழழகன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

Also Read
அனைத்துத் தரப்பினரும் திமுக ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் - அன்புமணி
கோப்புப்படம்

மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
குடும்பத் தகராறில் இளம்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு - கணவன் கைது
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com