சாக்சி மடோல்கரின் "மௌக்லி" பட டிரெய்லர் வெளியானது

இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
சாக்சி மடோல்கர் கதாநாயகியாக நடிக்கும் ’மௌக்லி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. கலர் போட்டோ புகழ், சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் இளம் ஹீரோ ரோஷன் கனகலா கதாநாயகனாக நடித்துள்ளார்.
பண்டி சரோஜ் குமார் வில்லனாகவும், ஹர்ஷா செமுடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லரை பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "டிரெய்லர் ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு எல்லா விதமான அதிர்ஷ்டமும் கிடைக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
this looks so so good. ❤️ I wish you guys the bestestestesttttt luck- always!! And biggest hugs!!❤️❤️#Mowgli2025ing @RoshanKanakala @SakkshiM09 & @publicstar_bsk#Mowgli2025A @SandeepRaaaj CinemaA @Kaalabhairava7 musical @vishwaprasadtg #KrithiPrasad @peoplemediafcy… pic.twitter.com/px01Bz8HSc
— Rashmika Mandanna (@iamRashmika) December 2, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





