மாறுபட்ட தோற்றத்தில் சந்தானம்

மர்மம், சஸ்பென்ஸ், நகைச்சுவை, திரில்லருடன் உருவாகும் இந்த படத்தில் சந்தானம் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார்.
மாறுபட்ட தோற்றத்தில் சந்தானம்
Published on

சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் படம் “ சாந்தா 20” வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் மற்றும் கே 7 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக சந்தானம், கதாநாயகியாக கோபிகா ரமேஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியம், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மர்மம், சஸ்பென்ஸ், நகைச்சுவை, திரில்லருடன் உருவாகும் இந்த படத்தில் சந்தானம் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார்.

அவரது புதிய தோற்றம் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முக்கியமான பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com