சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் டீசர் வெளியீடு

சந்தோஷ் பிரதாப், பவ்யா திரி​கா நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் டீசர் வெளியீடு
Published on: 

சந்தோஷ் பிரதாப், பவ்யா திரி​கா நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கும் படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தப் படத்தில் பவ்யா திரி​கா நாயகியாக நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். பூஜிதா பொன்​னா​டா, ஜெயப் பிர​காஷ், முனீஷ்​காந்த் உள்பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்தை அலர் ஸ்டூடியோஸ் சார்​பில் மலர்​விழி நடேசன், டாக்​டர் ஷிவானி சுப்​பிரமணி தயாரித்​துள்​ளனர்.

பர்ஸ்ட் லுக்

இப்​படத்​தின் பர்ஸ்ட் லுக் கடந்த பிப்ரவரியில் வெளி​யானது. “இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதா​நாயக​னுக்கு நேரும் எதிர்​பா​ராத சம்பவம்​ அவனுடைய வாழ்க்​கை​யை எப்​படி மாற்​றுகிறது என்​பது கதை” என்றது படக்குழு.

படத்தின் டீசர் வெளியீடு

இந்நிலையில், ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com