

மும்பை
பாலிவுட் கிங் கான் நடிகர் ஷாருக்கான் ஆனந்த எல் ராய் இயக்கத்தில் ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று குள்ள ஷாருக்கானாக நடிக்கிறார்.இந்த படத்தில் கத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.
Cos she doesnt eat ice cream in real, Cos she has worked so hard & cos this reminds me of Darr...on @aanandlrai#Zero the film...I lov u kkkKatrina.. pic.twitter.com/YWZYClrcOQ
Shah Rukh Khan (@iamsrk) 17 March 2018