டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட செய்தி பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் திரையுலகின் பிரபல இளம் நடிகரான டைகர் ஷெராஃப் கார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மும்பைக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன என்பது குறித்துத் தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட செய்தி பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.
மாபியா கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் டைகர் ஷெராஃப் மீது கும்பல் துப்பாக்கி சூடு நடித்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.