சமீப காலமாக சர்ச்சை காட்சிகளுடன் வெளியாகும் படங்கள் எதிர்ப்பில் சிக்கி வருகின்றன. விஜய்யின் சர்கார் படத்தில் வரும் அரசின் இலவச பொருட்களை எரிக்கும் காட்சிக்கு எதிராக போராட்டம் நடந்ததால் அதை நீக்கினர். தற்போது ஹன்சிகாவின் மகா, ஓவியாவின் 90 எம்.எல் படங்களும் பிரச்சினையில் சிக்கி உள்ளன.