சுதீப்பின் “மார்க்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்

கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படம் வருகிற 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
சுதீப்பின் “மார்க்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
Published on

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.

கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் மார்க் படத்தில் நடித்துள்ளார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.இப்படம் வருகிற வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்தநிலையில், தணிக்கை வாரியம் மார்க் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com