''சூப்பர் மேரியோ'' படத்தின் 2-ம் பாகம் அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

2-ம் பாகத்திற்கு ''சூப்பர் மேரியோ கேலக்ஸி மூவி'' என்று பெயரிடப்பட்டுள்ளது.
‘Super Mario Bros. 2’ Officially Titled ‘Super Mario Galaxy Movie’
Published on

சென்னை,

பிரபல அனிமேஷன் திரைப்படமான ''சூப்பர் மேரியோ புரோஸ்'' படத்தின் அடுத்த பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

2023-ம் ஆண்டு வெளியான ''சூப்பர் மேரியோ புரோஸ்'' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், அந்த எதிர்பார்ப்புக்கு முடுவு கட்டியுள்ளது படக்குழு. அதன்படி, அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு, 2-ம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு ''சூப்பர் மேரியோ கேலக்ஸி மூவி'' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com