இன்று வெளியாகிறது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட்

நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகிறது.
இன்று வெளியாகிறது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட்
Published on: 

சென்னை,

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X