தருண் விஜய்யின் “மாஸ்டர் பிளான்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நடிக்கின்றனர்.
தருண் விஜய்யின் “மாஸ்டர் பிளான்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on

தருண் விஜய், சாயாதேவி நாயகன் நாயகி​யாக நடிக்​கும் படம், ‘மாஸ்டர் பிளான்’. உத்ரா புரொடக்ஷன்​ஸ், டிஜே இன்​டர்​நேஷனல் தயாரிப்​பில், செ.ஹரி உத்ரா எழுதி இயக்கு​கிறார்.திவ்யா ஜெகத், அப்​பு​குட்​டி, கூல் சுரேஷ், சென்ட்​ராயன், வினோத் சாகர், அருண் மைக்​கேல் டேனியல், சம்​பத் ராம் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்றனர். அபி அத்விக் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்படத்துக்கு ஏ.ஜே.அலி மிர்​சாக் இசை அமைக்​கிறார்.

“அரசி​யலைச் சேர்ந்​தவர்​களால் ஏற்​படும் பிரச்​சினை​யில் நாயகன் நாயகி​யின் குடும்​பம் சிக்​கிக் கொள்​வதும், அதிலிருந்து எவ்​வாறு மீண்டு வரு​கிறார்​கள் என்​ப​தை​யும் டார்க் ஹியூமர் வகை​யில் இப்​படம் பேசும்” என்​றது படக்​குழு.

ஏப்​ரல் இறு​தி​யில் தொடங்க இருக்​கும் இப்​படத்​தின் பூஜை சென்​னை​யில் நேற்று நடந்​தது. தயாரிப்​பாளர்​கள் பைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல்​.தேனப்​பன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டு படக்​குழு​வினரை வாழ்த்​தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com