தெலுங்கு நடிகைக்கு தமிழில் குவியும் வாய்ப்புகள்


Telugu actress gets a lot of opportunities in Tamil
x

'ராபின்ஹுட்' படத்தில் அதிதா சர்ப்ரைஸ் பாடலுக்கு நடிகை ஷர்மா நடனமாடி இருந்தார்.

சென்னை,

சமீபத்தில் தெலுங்கில் வெளியான "சிங்கிள்" படத்தில் நடித்திருந்த கெட்டிகா ஷர்மா, தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். அதனுடன், தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

கெட்டிகா சர்மா சமீபத்தில் ராஜேஷ் எம் செல்வாவின் புதிய படத்தில் இணைந்தார். இந்தப் படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்திற்கும் அவர் பரிசீலிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் நிதின் , ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான படம் 'ராபின்ஹுட்' படத்தில் அதிதா சர்ப்ரைஸ் பாடலுக்கு நடிகை ஷர்மா நடனமாடி இருந்தார்.

1 More update

Next Story