‘பிகில்’ படத்துடன் மோதுகிறது: தீபாவளிக்கு கார்த்தியின் ‘கைதி’ ரிலீஸ்

தீபாவளிக்கு வெளியாக உள்ள கார்த்தியின் ‘கைதி’ படம், விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் மோத உள்ளது.
‘பிகில்’ படத்துடன் மோதுகிறது: தீபாவளிக்கு கார்த்தியின் ‘கைதி’ ரிலீஸ்
Published on

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளனர். தீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 24-ந்தேதி வியாழக்கிழமையே படத்தை திரைக்கு கொண்டுவருவது குறித்து படக்குழுவினர் யோசிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com