'டான்'படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்

இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது
'டான்'படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்
Published on: 

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது .இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது  ,வசூல் ரீதியிலும்  வெற்றியை பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com