’டியூட்க்கு போனவர்களை டைரக்டர் வச்சு செஞ்சுட்டாரு’ - பா.ரஞ்சித்


The director has made fun of those who went to the theater - Pa. Ranjith
x

சமீபத்தில் வெளியான பைசன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சென்னை,

பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன், வாழை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய பா.ரஞ்சித், டியூட் படத்தை விமர்சித்தார்.

அதன்படி, ’பைசன் தப்பான படம்னு நினைத்து டியூட்க்கு போனவர்களை டைரக்டர் கீர்த்தீஸ்வரன் வச்சு செஞ்சுட்டாரு" என்றார்.

1 More update

Next Story