'தி கேரளா ஸ்டோரி 2'...கவனம் ஈர்க்கும் டீசர்

இந்த படம் பிப்ரவரி 27-ம் தேதி வெளியாக உள்ளது.
'தி கேரளா ஸ்டோரி 2'...கவனம் ஈர்க்கும் டீசர்
Published on

சென்னை,

அதா சர்மா முக்கிய வேடத்தில் நடித்து வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. 2023-ல் வெளியான இந்த படம் 2 தேசிய விருதுகளை வென்றது. இயக்குனர் சுதீப்தோ சென் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்றார்.

இப்போது 'தி கேரளா ஸ்டோரி 2 - கோஸ் பியாண்ட்' என்ற தலைப்பில் அதன் 2-ம் பாகம் உருவாகி இருக்கிறது. இதனை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இதில் உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா, அதிதி பாட்டியா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Also Read
ஹேமா கமிட்டி அறிக்கை பின்னணியில் உருவாகிறதா 'தி கேரளா ஸ்டோரி 2'? - இயக்குநர் விளக்கம்
'தி கேரளா ஸ்டோரி 2'...கவனம் ஈர்க்கும் டீசர்

இந்த படம் பிப்ரவரி 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com