ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் திஷா பதானி - கெவின் ஸ்பேசி இயக்கத்தில் மிரட்டலான என்ட்ரி

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களம் இறங்கும் கெவின் ஸ்பேசி இப்படத்தை இயக்குகிறார்.
ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் திஷா பதானி - கெவின் ஸ்பேசி இயக்கத்தில் மிரட்டலான என்ட்ரி
Published on

மும்பை,

பாலிவுட் நடிகை திஷா பதானி , ’தி போர்ட்டல் ஆப் போர்ஸ்’(The Portal of Force) என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் கால்பதிக்கிறார். திஷா பதானி இதில் 'ஜெசிகா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் டைரிஸ் கிப்சன் மற்றும் டால்ப் லண்ட்கிரென் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களம் இறங்கும் கெவின் ஸ்பேசி இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தில் டிரெய்லர் வெளியானது.

Also Read
உர்வில் படேல் அதிரடியில் மிரட்டல்: லக்னோவை வீழ்த்தி சென்னை திரில் வெற்றி
ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் திஷா பதானி - கெவின் ஸ்பேசி இயக்கத்தில் மிரட்டலான என்ட்ரி

இது தவிர பாலிவுட்டில் நிதின் கக்கர் இயக்கத்தில் எம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியாக திஷா பதானி ’அவரபன் 2’ (Awarapan 2) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம், ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com