தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்துள்ள யோகிபாபு, தர்மபிரபு என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் யோகிபாபு எமன் வேடத்தில் வருகிறார். எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில் புதிய எமனை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது.