நடன இயக்குனர் பிருந்தா இயக்கியுள்ள 'தக்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

‘தக்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
நடன இயக்குனர் பிருந்தா இயக்கியுள்ள 'தக்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
Published on

சென்னை,

நடன இயக்குனர் பிருந்தாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'ஹே சினாமிகா' திரைப்படம் வெளியாகி கவனத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முழு ஆக்ஷன் படம் ஒன்றை பிருந்தா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு 'தக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Brindha Gopal (@BrindhaGopal1) January 27, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com