

அதை போலீஸ் ஏற்க மறுக்கிறது. தடயவியல் அதிகாரி எப்படி உயர் போலீஸ் அதிகாரிகளை நம்பவைக்கிறார்? கொலைகாரனை எப்படி பிடிக்கிறார்? என்பதே கடைசி நொடிகள் படத்தின் கதை என்கிறார்கள், படத்தின் டைரக்டர்கள் அனஸ்கான்-அகில்பால். வசனம் எழுதியிருப்பவர், ஏ.ஆர்.கே.ராஜராஜா. தயாரிப்பு: கோபிநாத். டொவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ், மோகன்சர்மா, பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.