வடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் - காயத்ரி ரகுராம் சாடல்

வடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் என நடிகை காயத்ரி ரகுராம் கூறினார்.
வடிவேல் காமெடியை ‘டிரெண்டிங்’ ஆக்கியது முட்டாள்தனம் - காயத்ரி ரகுராம் சாடல்
Published on

பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையில் விழும் சுத்தியல் நகைச்சுவையை மையமாக வைத்து பிரே பார் நேசமணி ஹேஷ்டேக் உலக அளவில் 2 நாட்களாக டிரெண்டாகி அதிர வைத்தது. வடிவேலு படத்துடன் ஏராளமான மீம்ஸ்கள் பகிரப்பட்டன. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்த சம்பவங்களை வைத்து நேசமணி இட்லி சாப்பிட்டார், கலக்கி சாப்பிட்டார் என்ற வாசகங்களை பகிர்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com