தாய்லாந்தில் சிங்கங்களுடன் விளையாடும் நடிகை...வீடியோ வைரல்


Vaikha rose playing lions shares video
x
தினத்தந்தி 14 Sept 2025 12:30 PM IST (Updated: 14 Sept 2025 3:58 PM IST)
t-max-icont-min-icon

''அலெக்சாண்டர் தி கிரேட்'' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் வைகா ரோஸ்.

பாங்காக்,

தாய்லாந்தில் உள்ள பாங்காக்கிற்கு சுற்றுலா சென்ற நடிகை வைகா ரோஸ் , அங்கு இரண்டு சிங்கங்களுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

அதைப் பார்த்த ரசிகர்கள், "வீடியோவில் மூன்று சிங்கங்களைப் பார்க்கிறோம், உங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது?.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

''அலெக்சாண்டர் தி கிரேட்'' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் வைகா ரோஸ். தமிழில் ''குழந்தை முன்னேற்ற கழகம்'', ''அறுவடை'' மற்றும் ''காதலே காதலே'' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

1 More update

Next Story