விஜய்க்காக சொல்லப்பட்ட கதையில் வருண் நடிக்கிறார்

விஜய்க்காக சொல்லப்பட்ட கதையில் வருண் நடிக்கிறார்.
விஜய்க்காக சொல்லப்பட்ட கதையில் வருண் நடிக்கிறார்
Published on

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன், விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார். அந்த கதையை அவர் விஜய்யிடம் போய் சொன்னார். அந்த கதையில் விஜய் நடித்திராத நிலையில், தொழில் அதிபர் ஐசரி கணேசின் மருமகன் வருண் நடிக்க முன்வந்தார்.

படப்பிடிப்பு தொடங்கி இரவு-பகலாக நடந்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் படம் வளர்ந்து இருக்கிறது.

இது, ஒரு கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட திகில் படம். இதில் வருண் ஜோடியாக மும்பை அழகி ராஹி நடித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com