வெளியானது 'விடாமுயற்சி' படத்தின் முழு ஆல்பம்

'விடாமுயற்சி' படம் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சென்னை,
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில், இப்படத்தின் முழு ஆல்பமும் வெளியாகி இருக்கிறது.
WE ARE HERE ✨#Vidaamuyarchi ALBUM OUT NOW ❤️➡️https://t.co/v5c6ggAIpE#VidaamuyarchiAlbum pic.twitter.com/h5m4dMzbFw
— Sony Music South India (@SonyMusicSouth) February 17, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





