விமலின் ‘மகாசேனா’ பட டிரெய்லர் வெளியீடு


Vimals Mahasena Trailer release
x

இப்படம் வரும் 12-ந்தேதி வெளியாகிறது.

சென்னை,

தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மகாசேனா’.

இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 12-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விமல் நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

1 More update

Next Story