அறிமுக டைரக்டர் து.பா.சரவணன் இயக்குகிறார். டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, மாரிமுத்து, ஆர்.என்.ஆர்.மனோகர், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்..தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி வருகிறது.