ஸ்ரீலீலா பட புரமோஷனுக்காக ஐதராபாத் வரும் டேவிட் வார்னர்?


Warner Returns Hyderabad But Not For IPL
x

ஸ்ரீலீலா நடிக்கும் ராபின்ஹுட் படத்தில் வார்னர் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

சென்னை,

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இதற்கான புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வருகிற 22ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் டேவிட் வார்னர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story