''கல்கி 2'' - தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?

முதல் பாகத்தில் தீபிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Who will replace Deepika Padukone in Kalki sequel?
Published on

மும்பை,

மிகவும் எதிர்பார்க்கப்படும் கல்கி 2-ல் இருந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விலகிவிட்டார். இனி அவர் இந்தத் திட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.

இதனையடுத்து, நமக்கு ஒரு முக்கியமான கேள்வி எழும்பி இருக்கிறது. தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?. தீபிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

தற்போது அவர் விலகியநிலையில், அந்த வேடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இணையத்தில் பல பெயர்களை நெட்டிசன்கள் பரிந்துரைத்து வருகின்றனர். ஆனால் முடிவு இயக்குனர் நாக் அஷ்வினிடமே உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com