ஜியோ ஹாட்ஸ்டாரில்...குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கக்கூடிய டாப் 5 அனிமேஷன் படங்கள்

வீட்டில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கக்கூடிய டாப் 5 அனிமேஷன் படங்களை காண்போம்.
சென்னை,
தற்போது திரையரங்கிற்கு போய் படம் பார்த்த காலம் போய், வீட்டிலேயே ஓடிடி மூலம் குடும்பத்துடன் மொழிகளுக்கான தடைகளை தாண்டி பிடித்த படங்களை பார்த்து மகிழ்வதோடு, அனைத்துவிதமான ஜானர் படங்களையும் பார்க்க முடிகிறது.
அந்த வகையில், தற்போது பிரபல ஓடிடி தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில், வீட்டில் உள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கக்கூடிய டாப் 5 அனிமேஷன் படங்களை காண்போம்.
1. தி லயன் கிங்(THE LION KING)
2.புரோசன்(FROZEN)
3. மோனா(MOANA)
4.ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்(RAYA AND THE LAST DRAGON)
5.என்காண்டோ(ENCANTO)
Related Tags :
Next Story






