நிஜ சம்பவத்தை மையமாக கொண்ட 7 ஹாலிவுட் ஹாரர் படங்கள்.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?


7 Hollywood horror films inspired by real-life stories
x

இந்தத் திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல ஹாரர் அனுபவத்தை கொடுக்கும்.

சென்னை,

நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல ஹாரர் படங்கள் உருவாகி இருக்கின்றன. அதில் சிறந்த 7 ஹாலிவுட் படங்களை தற்போது காண்போம்.

தி அமிட்டிவில்லி ஹாரர் (1979), தி டெக்சாஸ் செயின்சா மாசாக் (1974), தி கன்ஜுரிங் (2013), தி எக்ஸார்சிஸ்ட் (1973), தி ஹில்ஸ் ஹேவ் ஐஸ் (2006), தி என்டிட்டி (2015), எ நைட்மேர் ஆன் எல்ம் ஸ்ட்ரீட்(1984) ஆகியவை ஆகும்.

உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு உருவான இந்தத் திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு நல்ல ஹாரர் அனுபவத்தை கொடுக்கும்.

1. தி அமிட்டிவில்லி ஹாரர்

அமேசான் பிரைம் வீடியோ

2.தி டெக்சாஸ் செயின்சா மாசாக்

அமேசான் பிரைம் வீடியோ

3.தி கன்ஜுரிங்

அமேசான் பிரைம் வீடியோ

4.தி எக்ஸார்சிஸ்ட்

அமேசான் பிரைம் வீடியோ

5.தி ஹில்ஸ் ஹேவ் ஐஸ்

அமேசான் பிரைம் வீடியோ

6.தி என்டிட்டி

அமேசான் பிரைம் வீடியோ

7.எ நைட்மேர் ஆன் எல்ம் ஸ்ட்ரீட்

அமேசான் பிரைம் வீடியோ
1 More update

Next Story