ஓடிடியில் வெளியாகும் மம்முட்டி, மோகன்லால் நடித்த `பேட்ரியாட்... எதில், எப்போது பார்க்கலாம்?

சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஓடிடியில் வெளியாகும் மம்முட்டி, மோகன்லால் நடித்த `பேட்ரியாட்... எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

சென்னை,

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த படம் ‘பேட்ரியாட்’ . மகேஷ் நாராயணன் இயக்கிய இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, கிரேஸ் ஆண்டனி, குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி சமீபத்தில் திரைக்கு வந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாக தயாராகி இருக்கிறது.

Also Read
ஓடிடியில் வெளியாகும் "ஜெட்லீ" படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
ஓடிடியில் வெளியாகும் மம்முட்டி, மோகன்லால் நடித்த `பேட்ரியாட்... எதில், எப்போது பார்க்கலாம்?

அதன்படி, மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்த `பேட்ரியாட்' திரைப்படம் ஜீ5 ஓடிடியில் ஜூன் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com