பிரியங்கா மோகனின் “மேட் இன் கொரியா” ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வருகிற மார்ச் 12 ஆம் தேதி வெளியாகிறது.
பிரியங்கா மோகனின் “மேட் இன் கொரியா” ஓடிடி  ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படம் மேட் இன் கொரியா. இதில், நாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் முழுவதும் பீல் குட் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற மார்ச் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com