’டோம்ப் ரைடர் ரீபூட்’ வெப் தொடரில் ’கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ்’ நடிகை


Sophie Turner Reveals Stunning First Look as Lara Croft in ‘Tomb Raider’ Reboot
x

லாரா கிராப்ட் வேடத்தில் சோபி டர்னர் நடிக்க உள்ளார்.

சென்னை,

டோம்ப் ரைடர் ரீபூட் (Tomb Raider Reboot) வெப் தொடரில் நடிகை சோபி டர்னர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் தொடரின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகை சோபி டர்னர் (Sophie Turner), அமேசான் பிரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகும் ’டோம்ப் ரைடர் ரீபூட்’ (Tomb Raider Reboot) வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில், உலகம் முழுவதும் பிரபலமான கதாபாத்திரமான லாரா கிராப்ட் (Lara Croft) வேடத்தில் சோபி டர்னர் நடிக்க உள்ளார். இதனுடன், அவரது பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story