இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்.. எதை, எதில் பார்க்கலாம்?


இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்.. எதை, எதில் பார்க்கலாம்?
x
தினத்தந்தி 26 Dec 2025 1:49 PM IST (Updated: 26 Dec 2025 1:55 PM IST)
t-max-icont-min-icon

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன என்பதை காணலாம்.

திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகியுள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.

* டூ கெதர்

வெளியீட்டு தேதி: டிசம்பர் 22ந் தேதி

எதில் பார்க்கலாம்: பிரைம் வீடியோ

* நோபடி 2

வெளியீட்டு தேதி: டிசம்பர் 22ந் தேதி

எதில் பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்

* மிடில் கிளாஸ்

வெளியீட்டு தேதி: டிசம்பர் 24ந் தேதி

எதில் பார்க்கலாம்: ஜீ5

* ரஜினி கேங்க்

வெளியீட்டு தேதி: டிசம்பர் 24ந் தேதி

எதில் பார்க்கலாம்: பிரைம் வீடியோ, சிம்பிலி சவுத்

* ஆந்திரா கிங் தாலுகா

வெளியீட்டு தேதி: டிசம்பர் 25ந் தேதி

எதில் பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

* ரிவால்வர் ரீட்டா

வெளியீட்டு தேதி: டிசம்பர் 26ந் தேதி

எதில் பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

* ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5

வெளியீட்டு தேதி: டிசம்பர் 26ந் தேதி

எதில் பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்

* மெட்ரோ

வெளியீட்டு தேதி டிசம்பர் 26ந் தேதி

எதில் பார்க்கலாம்: சிம்பிலி சவுத்

1 More update

Next Story