ஓடிடியில் வெளியாகும் டிடிஎப் வாசனின் “ஐபிஎல்”...எதில், எப்போது பார்க்கலாம்?

டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி நடித்துள்ள ‘ஐபிஎல்’ படம் நாளை டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஓடிடியில் வெளியாகும் டிடிஎப் வாசனின் “ஐபிஎல்”...எதில், எப்போது பார்க்கலாம்?
Published on

பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ‘ஐபிஎல்’.இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், நடிகர்கள் கிஷோர், அபிராமி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த நவம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் அரசியல் பின்னணியில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், டிடிஎப் வாசனின் ‘ஐபிஎல்’ படம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com