தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத், ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயராகும் மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.