அத்திவரதரை தரிசித்தா அவர், அத்திவரதரிடம் உருக்கமான ஒரு வேண்டுதலை வைத்தாராம்..என் மகன் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். நல்ல குணமுள்ள பெண் மணமகளாக அமைய வேண்டும் என்பதே டி.ராஜேந்தரின் வேண்டுதல்!