கோல் இந்தியா நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி

கோல் இந்தியா நிறுவனத்தில் 560 மேலாண்மை பயிற்சி பணிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. சுரங்கம், சிவில் சார்ந்த என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோல் இந்தியா நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி
Published on

புவியியல் படிப்பில் எம்.எஸ்சி., எம்.டெக் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 31-8-2023 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2023. https://www.coalindia.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com