கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி

அரியாங்குப்பத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி
Published on

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் ராமானுஜம் நகரில் தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் ரூ.4.46 லட்சம் செலவில் புதிதாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது. கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர், பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com