சர்ச்சை

‘‘நடிகைகளின் வாழ்க்கையில் சர்ச்சைகள் வரும்.
சர்ச்சை
Published on

நடிகைகளின் வாழ்க்கையில் சர்ச்சைகள் வரும். அடுத்த சில நாட்களிலேயே சர்ச்சைகள் மறைந்து விடும். பிறகு மீண்டும் வரும். அதுவும் மறைந்துவிடும். இப்படி சர்ச்சைகள் நிறைந்திருப்பதுதான் நடிகைகளின் வாழ்க்கை. அதனால் தான் என்னவோ..? நடிகர்கள், நடிகைகளை திருமணம் செய்து கொள்வதில்லை. ஏனெனில் சர்ச்சை இல்லாத மனைவிகளை நடிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்

கங்கனா ரனாவத்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com