மேலும் 293 பேருக்கு கொரோனா

மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் 293 பேருக்கு கொரோனா
Published on

விருதுநகர்,

மாவட்டத்தில் நேற்று மேலும் 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 96 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 46 ஆயிரத்து 150 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 83 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,396 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப் பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்பிற்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com