மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று
Published on

சேலம்:-

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 பேருக்கு கொரோனா பாதித்தது. நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி இதுவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 347 பேருக்கு கொரோனா பாதித்தது. இதில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 585 பேர் குணமடைந்தனர். தொற்று பாதிப்பால் இதுவரை 1,762 பேர் இறந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com