9 பேருக்கு கொரோனா

9 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
9 பேருக்கு கொரோனா
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 84 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 9 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 129 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 350 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com